• Home /
  • Latest News /
  • VijayTv BiggBoss competitors Planning - what will happen in the end? - பயங்கரமாக பிளான் போடும் BiggBoss போட்டியாளர்கள்- இறுதியில் என்ன நடக்கப்போகிறது?

VijayTv BiggBoss competitors Planning - what will happen in the end? - பயங்கரமாக பிளான் போடும் BiggBoss போட்டியாளர்கள்- இறுதியில் என்ன நடக்கப்போகிறது? | Tamil Movie News | Cinema Profile

VijayTv BiggBoss competitors Planning - what will happen in the end? - பயங்கரமாக பிளான் போடும் BiggBoss போட்டியாளர்கள்- இறுதியில் என்ன நடக்கப்போகிறது? |  Tamil Movie News | Cinema Profile
Vijay Tv's BiggBoss show hosted by Actor Kamalhaasan, This tv show will go to end next few days. So, whole viewers watching whos going to be a win in this session. Also, This is the first time in Tamil Channel.

VijayTv's BiggBoss show also ends with this Sunday 1st Oct 2017, and the fans are also eager to watch who is going to win and get cash reward amount of Rupees 50 lakhs.

In this case, the Recent Promo published by Vijay tv today 27th sept 2017, In that promo, Four people are in the discussion like Harish, Snehan, Bindu and Ganesh and they are planing the most terrible way. But exactly we don't know whats going on, the matter is not clear. We will wait until on the final day of Biggboss Session 1. Stay tuned for more updates about BiggBoss finale.

பிரபல தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் BiggBoss நிகழ்ச்சி குறித்து தான் இப்போது பல இளைஞர்களின் பேச்சே. நிகழ்ச்சியும் இந்த ஞாயிற்றுக்கிழமையோடு முடிய இருக்கிறது, அதோடு அந்த 50 லட்சத்தை ஜெயிக்கப்போகும் பிரபலத்தை அரிய ரசிகர்களும் ஆவலாக உள்ளனர்.

இந்த நிலையில் புதிதாக வந்த புரொமோவில் ஹரிஷ், சினேகன், பிந்து, கணேஷ் என 4 பேரும் ஏதோ ஒரு விஷயத்துக்காக மிகவும் பயங்கரமாக பிளான் போடுகின்றனர்.

ஆனால் எதற்காக என்ன விஷயம் என்பது மட்டும் தெளிவாக தெரியவில்லை.

Want To Share your Friends?? Just 5 Seconds To Share..!!

Write & Share about "VijayTv BiggBoss competitors Planning - what will happen in the end? - பயங்கரமாக பிளான் போடும் BiggBoss போட்டியாளர்கள்- இறுதியில் என்ன நடக்கப்போகிறது? | Tamil Movie News | Cinema Profile" !