• Home /
  • Latest News /
  • NadigarSangam Office Bearers garlanded & payed respect to great actor #SivajiGanesan on his Memorial Day

NadigarSangam Office Bearers garlanded & payed respect to great actor #SivajiGanesan on his Memorial Day | Tamil Movie News | Cinema Profile

NadigarSangam Office Bearers garlanded & payed respect to great actor #SivajiGanesan on his Memorial Day |  Tamil Movie News | Cinema Profile
NadigarSangam Office Bearers garlanded & payed respect to great actor #SivajiGanesan on his Memorial Day.

Today is the Former actor of the Association's President Nadigar Thilagam Shivaji Ganesan's Memorial Day, the Actor Association respected today on his statue in Manimandapam. On behalf of the South Indian Association Association, President Nasser and Executive Members AL Udhaya, Manobala, Ayup Khan and General Manager Balamurugan paid homage to Shivaji Ganesan's statue in Manimandapam

நடிகர் திலகம் சிவாஜி கணேசன் 17-ம் ஆண்டு நினைவு அஞ்சலி - நடிகர் சங்கம் மரியாதை 21.7.18

முன்னாள் நடிகர் சங்க தலைவர், நடிகர் திலகம் சிவாஜி கணேசன் நினைவு நாள் இன்று, நடிகர் சங்கம் மரியாதை.

தென்னிந்திய நடிகர் சங்கம் சார்பில், தலைவர் நாசர் மற்றும் செயற்குழு உறுப்பினர்கள் ஏ.எல்.உதயா, மனோபாலா, அயுப்கான் மற்றும் பொது மேலாளர் பாலமுருகன் ஆகியோர் சிவாஜி கணேசன் மணிமண்டபத்திலுள்ள அவரது உருவ சிலைக்கு மரியாதை செலுத்தினார்கள்

Want To Share your Friends?? Just 5 Seconds To Share..!!

Write & Share about "NadigarSangam Office Bearers garlanded & payed respect to great actor #SivajiGanesan on his Memorial Day | Tamil Movie News | Cinema Profile" !