• Home /
  • Latest News /
  • Breaking: Actress Sunny Leone's next with V C Vadivudaiyan in direct Tamil Movie

Breaking: Actress Sunny Leone's next with V C Vadivudaiyan in direct Tamil Movie | Tamil Movie News | Cinema Profile

Breaking: Actress Sunny Leone's next with V C Vadivudaiyan in direct Tamil Movie |  Tamil Movie News | Cinema Profile
A very popular celebrity with a fame that spreads across the globe "Sunny Leone" has acted in many English movies earlier. While she has been constantly doing many Hindi Films, she has now signed her first direct Tamil movie as a heroine. V C Vadivudaiyan a popular Director of absolute commercial entertainers is going to direct this movie and Ponse Stephen is producing this movie on behalf of 'Steeves corner' as his maiden production.This untitled is not only going to be a big budgeted movie but also one based on the cultures of South India. Sunny Leone has taken a very bold decision of her career by deciding not to take the glam route for which she is very familiar with.

For this untitled periodic war film, she is all geared up to learn sword fight, horse ride and other stunt related arts. For this purpose, a special trainer from Andhra Pradesh will fly to Mumbai and teach Sunny all these arts. Sunny Leone has given a call sheet of 150 days for this extravagant movie.

Around 70 minutes of the movie is said to be C G driven so the companies that did the C G for 'Baahubali' and '2.0' have been roped in for this movie. Nasser and Navdeep play important roles, while the search for the male lead is on.This untitled film will be released in Tamil, Telugu, Malayalam, and Hindi and the title of this movie will be revealed soon.

Speaking about this movie, Sunny Leone says, " After this movie, I am sure my image will change completely. I have always liked doing action sequences. I was waiting for a script like this only for years. I started preparing for this movie from the minute director V C Vadivudayan narrated me the script. I have a special love towards south India so I am very happy to do a straight Telugu movie. I have a lot of my fans in South India, especially Andrapradesh, Tamilnadu, and Kerala" The shoot will start from February, the pre-production and set work for the movie is happening in full swing.

உலகம் முழுவதும் பிரபலமான ஒரு புகழ்பெற்ற பிரபலம் தான் சன்னி லியோன். பல ஆங்கில படங்களில் நடித்து புகழ் பெற்றவர். தொடர்ச்சியாக பல இந்தி படங்களில் நடித்து வந்த அவர், முதன் முறையாக ஒரு நேரடி தமிழ் படத்தின் நாயகியாக ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார். பிரபல கமெர்சியல் பட இயக்குனர் வி சி வடிவுடையான் இந்த படத்தை இயக்குகிறார். ஸ்டீவ்ஸ் கார்னர் சார்பில் தன்னுடைய முதல் படமாக இதை தயாரிக்க இருக்கிறார் பொன்ஸ் ஸ்டீஃபன். இன்னும் தலைப்பிடப்படாத இந்த படம், மிகுந்த பொருட்செலவில் எடுக்கப்படுவதோடு மட்டுமல்லாமல் தென்னிந்திய கலாச்சாரங்களை மையப்படுத்தி எடுக்கப்படும் படமாகும். சன்னி லியோன் அவரின் அடையாளமாக இருக்கும் கிளாமர் ரூட்டில் இனி பயணிப்பதில்லை என்ற தைரியமான முடிவை எடுத்திருப்பது குறிப்பிடத்தக்கது.

இந்த சரித்திர படத்தில் நடிக்க கத்திசண்டை, குதிரையேற்றம் மற்றும் மற்ற சண்டைக் கலைகளையும் கற்று வருகிறார் சன்னி லியோன். இதற்காகவே ஆந்திராவில் இருந்து ஒரு சிறப்பு பயிற்சியாளர் மும்பைக்கு போய் சன்னி லியோனுக்கு பயிற்சி அளித்து வருகிறார். இந்த பிரமாண்ட படத்துக்காக 150 நாட்கள் கால்ஷீட் கொடுத்திருக்கிறார். இந்த படத்தில் 70 நிமிட காட்சிகளில் கிராபிக்ஸ் தேவைப்படுகிறதாம். பாகுபலி, 2.0 படங்களில் பணி புரிந்த கம்பெனிகளை ஒப்பந்தம் செய்திருக்கிறார்கள். தமிழ், தெலுங்கு, இந்தி, மலையாளம் ஆகிய மொழிகளில் வெளியாகும் இந்த படத்தின் தலைப்பு கூடிய விரைவில் அறிவிக்கப்படும்.

"இந்த படத்துக்கு பிறகு என்னுடைய அடையாளம் நிச்சயம் மாறும். ஆக்‌ஷன் காட்சிகளில் நடிக்க எனக்கு எப்போதுமே பிடிக்கும். இந்த மாதிரி கதைகளுக்காக சில வருடங்களாகவே காத்திருக்கிறேன். வி சி வடிவுடையான் இந்த கதையை எனக்கு சொன்ன போதிலிருந்தே நான் படத்துக்கக தயாராக ஆரம்பித்து விட்டேன். தென்னிந்தியாவை எனக்கு ரொம்ப பிடிக்கும், ஒரு நேரடி தெலுங்கு படத்தில் நடிப்பது மிகவும் மகிழ்ச்சி அளிக்கிறது. தென்னிந்தியாவில் எனக்கு பெரிய ரசிகர் பட்டாளமே உள்ளாது, குறிப்பாக ஆந்திரா, கேரளா, தமிழ்நாட்டில் நிறைய ரசிகர்கள் உள்ளனர்" என்றார் நடிகை சன்னி லியோன்.

பிப்ரவரியில் படப்பிடிப்பு துவங்க இருக்கிறது. தற்போது படத்தின pre production வேலைகள் மற்றும் செட் அனைக்கும் பணிகள் மும்முரமாக நடந்து வருகின்றன.நாசர், நவதீப் ஆகியோருடன் பிரபல நடிகர் ஒருவரும் கதாநாயகன் ஆக நடிப்பார் என தெரிகிறது.

Want To Share your Friends?? Just 5 Seconds To Share..!!

Write & Share about "Breaking: Actress Sunny Leone's next with V C Vadivudaiyan in direct Tamil Movie | Tamil Movie News | Cinema Profile" !