Aug 30, 2020 | by Aakash
போஸ்ட் ப்ரொடக்ஷன் பணிக்கு தயாராகி வருகிறது மாதவன் நடிக்கும் மாறா. இப்படத்தினை ப்ரொமோத் பிலிம்ஸ் நிறுவனம் தயாரித்திருக்கிறது. இது குறித்து தயாரிப்பு நிறுவனம் கூறுகையில், ஆர் மாதவன் மற்றும் ஸ்ரதா ஸ்ரீநாத் நடிப்பில் எங்களது தயாரிப்பில் உருவாகி வரும் மாறா படத்தின் படப்பிடிப்பு கொரோனா ஆரம்பிக்கும் முன்பே முடிக்கப்பட்டுவிட்டது என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறோம். விரைவில் படத்தின் போஸ்ட் ப்ரொடக்ஷன் பணிகள் மற்றும் பின்னனி இசை கோர்ப்பு வேலைகள் துவங்கப்படவிருக்கின்றன. அரசு அறிவித்தபடி கொரோனா பாதிப்பு ஏற்படாதவாறு […] The post போஸ்ட் ப்ரொடக்ஷன் பணிக்கு தயாராகும் மாதவனின் 'மாறா'! appeared first on Kollywood Today.
Read Full News
Aakash